5 நாள் சிபிஐ காவல்

img

ப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ காவல்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறை கேடு வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை  5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரணை நடத்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது